Tuesday, April 13, 2010

புதிய விடியலாய் விக்ருதி வருடம்


தமிழை உயிரெனக் கருதும்
                                                    செந்தமிழருக்கும்..!
உள்ளத்தில் தீ வளர்க்கும்
                                      உண்மைத் தமிழருக்கும்..!
தினம் தினம் செத்துப்பிளைக்கும் என்
                                            மீனவத் தமிழருக்கும்..!
ஊருக்கே சோறு போடும்
                                            உழவுத் தமிழருக்கும்..!
வளைகுடாவின் பாலையில் வறண்டுபோன
                                                பாசத் தமிழருக்கும்..!
அறியாமை இருளின்  பிடியிலுள்ள
                                     அப்பாவித் தமிழருக்கும்..!                           
உரிமைக்காக போராடும்
                                            உலகத் தமிழருக்கும்..!
உரிமையை விற்று ஓட்டுப் போடும்
                                              ஊனத் தமிழருக்கும்..!

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..! 

புத்துயிராய்
புதுப் பொலிவாய்
புதிய விடியலாய்
விடியும் நாளை நோக்கி
விக்ருதி வருடத்தில் பயனிப்போம்...!!

5 comments:

  1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  3. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.....
    அன்புடன் ஆ.பாஸ்கரன்.

    ReplyDelete
  4. தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
    எங்கேயோ நீங்கள் கேட்ட கேள்வி
    Could you have a solution for Tamil font support in Nokia E63 Mobile.பதில் கீழே
    http://palanirahul.blogspot.com/2009/11/blog-post_22.html என்ற தளத்திற்கு சென்று படிக்கவும்

    ReplyDelete
  5. வாழ்க வளமுடன்.

    புத்தாண்டு வாழ்த்துகள்!,

    - சகோதரன் ஜெகதீஸ்வரன்,.

    ReplyDelete